Categories
கட்டுரைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023

மீள்: கட்டுரை: திறந்துவிட்டது கதவு, தென்படுகின்றன சில கற்களும், முட்களும்

பதிலி எழுத்தர்கள் தொடர்பாகத் தாங்கள் சந்தித்த இன்னல்கள், இடைஞ்சல்கள் குறித்து, கோரிக்கை மனு ஒன்றினை எழுதி,
பொதுச்செயலாளர்,
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்,
எண் 58, டக்கர்பாபா வித்யாலயா,
வெங்கட் நாராயணா சாலை,
தி.நகர் சென்னை 17.
என்ற முகவரிக்கோ, tncsgab@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ நாளை மார்ச் 1 2023க்குள் அனுப்பி வையுங்கள்.

Categories
அறிவிப்புகள் சவால்முரசு

முக்கியமான முறையீடு: முழுவதும் படியுங்கள், முடிந்தவரை பரப்புங்கள்

வாரத்தில் ஒருமுறை, உங்கள் பொன்னான நேரத்திலிருந்து 4 மணி நேரத்தை மட்டும் எங்களுக்காக ஒதுக்கி, பதிலி எழுத்தராகத் தேர்வெழுத விரும்புபவர்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம். எதுவும் செய்ய இயலாதவர்கள், இந்தப் பதிவினைப் பெருமளவில் பிறருக்குசென்றுசேரும் வகையில் பகிர்ந்தும் உதவலாம்.
செல்வி. U. சித்ரா: 9655013030 மற்றும்
திருமதி. கண்மணி: 7339538019