“கார் ஓட்டத்தான் கற்றுக்கொடுக்கலாம், கார் வாங்கித் தரச் சொன்னால் எப்படி” என்று கேட்பவர்களுக்கு பதில் இதுதான். எப்படி ஒரு உடல் ஊனமுற்றவருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கில் விடுதலையோ, அப்படிப் பார்வையற்றவர்களுக்கு இனி கணினிதான் வாழ்க்கை
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
“கார் ஓட்டத்தான் கற்றுக்கொடுக்கலாம், கார் வாங்கித் தரச் சொன்னால் எப்படி” என்று கேட்பவர்களுக்கு பதில் இதுதான். எப்படி ஒரு உடல் ஊனமுற்றவருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கில் விடுதலையோ, அப்படிப் பார்வையற்றவர்களுக்கு இனி கணினிதான் வாழ்க்கை
தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போல ஊனமுற்றோர் இலக்கியமும் பெறுக வேண்டும்.
பொதுநல சேவை செய்ய விரும்பும், 18 வயது நிரம்பிய தொண்டுள்ளம் படைத்த எவரும் அறிவே துணை ஆய்வு மையத்தில் இணைந்து செயல்படலாம்.
சாய்வு நாற்காலியில் முதல் ஆளுமையின் நினைவுப் பகிர்வு பரவலாக அனைவரிடமும் சென்று சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி. தொடுகை தளத்தின் எழுத்துகளைவிடவும், யூட்டூப் காணொளிகளை அதிகம் பேர் கேட்கிறார்கள் என்பது நன்கு புரிகிறது. மூத்த ஆசிரியர் ராஜகோபால் அவர்கள் பகிர்ந்துகொண்ட அன்றைய காலகட்ட நினைவுகள் அந்தச் சமகாலத்தவர் பலரின் நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறது என்பதையும் அறிய முடிந்தது. சிலர் அவர் கூற்றுகளில் முரண்பட்டார்கள். சிலர் சில தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டினார்கள். எவ்வாறாயினும், மூத்த பார்வையற்றவர்களின் நினைவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாறு […]
காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை வழங்குங்கள்.
விண்ணப்பிக்க இறுதிநாள், 30/நவம்பர்/2023
ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்
பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்ப, thodugai@gmail.com