Categories
தொடுகை மின்னிதழ் வேலைவாய்ப்பு

கவனம்: தேர்வு அறிவிப்பில், பரிட்சை வைக்கிறார்கள்!

மாற்றுத்திறனாளிகளில் பார்வையற்றோர் (blindness), குறைப்பார்வை உடையோர் (low vision) நீதித்துறை தொடர்பான பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

Categories
சவால்முரசு வேலைவாய்ப்பு

ஒரு முக்கிய விளக்கம்

பெரும்பாலான வாசகர்கள் தகவல்கள் போதுமானதாக இல்லை என தங்களின் கவலையை நமக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.

Categories
சவால்முரசு வேலைவாய்ப்பு

பணிவாய்ப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிகள்

மாவட்ட அளவிலான பணியிடங்களில் குறிப்பிட்ட மாவட்டத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .
மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் .

Categories
வேலைவாய்ப்பு

புதிய பகுதி – வேலைவாய்ப்பு: பணியாளர்த் தேர்வாணையத்தின் (SSC) அறிவிப்பு

சவால்முரசு வழங்கும் புதிய பகுதியில் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள்குகாக அறிவிக்கும் வாய்ப்பு அறிவிப்புகள் இடம்பெறும்.
தங்களது நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை எமது தளத்தில் இடம்பெறச் செய்ய mail@savaalmurasu.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.