Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்

விடுமுறை காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி “வழங்க வேண்டும்” மதுரை முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறை நடவடிக்கைகள்

விடுமுறைக் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படியினை பிடித்தம் செய்யத் தேவையில்லை என மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்

இளங்கலை கல்வியியல் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கு விண்ணப் பிக்க விரும்புகிறீர்களா?

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கற்பிக்க விருப்பமா? இளங்கலை சிறப்புக் கல்வியியல் பட்டப் படிப்பிற்கு உடனே விண்ணப்பியுங்கள்.

Categories
30 செப்டம்பர் 2020 இதழிலிருந்து உதவிகள்

ஒரு மக்கள் பிரதிநிதியின் மாற்றுப்பார்வை

பார்வையற்றவர், அல்லது வேறெந்த விளிம்புநிலை மனிதர்கள் என்றாலே, அவர்களுக்கு உணவு தரலாம், அல்லது உடை எடுத்துத் தரலாம், அதுவே போதுமானது என்று திருப்தியடைந்து கொள்கிற பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையிலிருந்து வேறுபட்டு, தனக்கென்ற மாற்றுப்பார்வையோடு மாற்றுத்திறனாளிகளை அணுகுபவர்தான் மருத்துவர் சரவணன்.

Categories
இரங்கல் வகைப்படுத்தப்படாதது

ஆழ்ந்த இரங்கல்கள்

துடிப்பும் தோரனையுமாய், அவர் நடமாடிய நாட்கள் நினைவில் நிழலாடுகின்றன.

Categories
வகைப்படுத்தப்படாதது

காலமானார் முத்துசாமி

Categories
30 செப்டம்பர் 2020 இதழிலிருந்து பேட்டிகள்

‘co-operate, where you can, resist, where you must.’

ஊனமுற்றோரைப் பொறுத்தவரை, ஒரே வகை ஊனமுற்றோர் மற்றும் சார் வகை ஊனமுற்றோர் என இரு வகையிலான இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

Categories
30 செப்டம்பர் 2020 இதழிலிருந்து இரங்கல்

திரு. அ.கு. மிட்டல் அவர்களின் சோக மரணம், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு. கவுல் அவர்களின் இரங்கல் அறிக்கை

அவரது இழப்பு கணக்கிட முடியாதது. எனினும், அவருக்கு பிடித்த பின்வரும் இரண்டு செயல்களை செய்வதற்கு நம்மை அர்ப்பணிப்பதே அவரது வாழ்விற்கும், நட்செயல்பாடுகளுக்கும் நாம் செலுத்தும் ஒரு பெரிய அஞ்சலி ஆகும்.

1. சிறப்பை நோக்கிய செயல்கள்

2. உரிமைகள் அடிப்படையிலான உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குதல்.

Categories
30 செப்டம்பர் 2020 இதழிலிருந்து உரிமை வகைப்படுத்தப்படாதது

‘கைவசமானது விரைவில் வேண்டும்!’ ஒரு பார்வையற்ற மாணவியின் அனுபவப் பகிர்வு

பார்வையற்றவர் நாம் இத்தனை தூரம் வந்துவிட்டோம் என்பதை வங்கித் தேர்வாணையத்திடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். தங்கள் தேர்வினைத் தாங்களே எழுத விரும்புபவர்கள் கணினியில் எழுதலாம், மற்றவர்களுக்கு பதிலி எழுத்தர் வசதி வழங்கப்படும் என்ற தெரிவு வசதியை முதலில் அறிமுகப்படுத்துமாறு நாம் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

Categories
csgab muthusami

முத்துசாமி இறக்கவில்லை, முன்னேற்றம் அடையும் உடல்நிலை

29 செப்டம்பர், 2020           முத்துசாமி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் திரு. முத்துசாமி அவர்களின் உடல்நிலையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இன்று அதிகாலை சரியாக ஒரு மணியளவில் அன்னார் இயற்கை எய்தியதாக வந்த தகவலை அடுத்து, பார்வையற்றோர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது அவருக்கு இதயத் துடிப்பு இருப்பதாகவும், ட்ரிப்ஸ் ஏற்றும் அளவிற்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நேர்மறையான தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

Categories
announcements association statements helenkeller association

ஒரு முக்கிய அறிவிப்பு

20 செப்டம்பர், 2020 ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும் போட்டித் தேர்வுகளுக்கான தொடர் பயிற்சி வகுப்புகள்: (பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்)          பங்கேற்றுப் பயன்பெற தொடர்புகொள்ளுங்கள், 9655013030 சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்