9 லட்சம் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் அடங்கிய தரவுத்தளம்
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
9 லட்சம் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் அடங்கிய தரவுத்தளம்
தொடுகை மின்னிதழைப் படித்து, தங்களின் கருத்துகள், படைப்பாக்கங்களை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
வென்றது கோரிக்கை.
இதழைப் படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
சரியாக ஆலோசிக்கப்படாத, அனைத்துத் தரப்பினரின் நலனையும் கருத்தில்கொள்ளாததுமான இந்த அறிவிப்பால் வேறு எவரையும்விட அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்கள் பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள்.
முதலாவதாக எனக்குத் தாய்மொழி தமிழ். தமிழ்வழிப் பள்ளியில்தான் படித்தேன்.
பதிலி எழுத்தர்கள் தொடர்பாகத் தாங்கள் சந்தித்த இன்னல்கள், இடைஞ்சல்கள் குறித்து, கோரிக்கை மனு ஒன்றினை எழுதி,
பொதுச்செயலாளர்,
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்,
எண் 58, டக்கர்பாபா வித்யாலயா,
வெங்கட் நாராயணா சாலை,
தி.நகர் சென்னை 17.
என்ற முகவரிக்கோ, tncsgab@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ நாளை மார்ச் 1 2023க்குள் அனுப்பி வையுங்கள்.
பார்வையின்மையைக் கருதி, பரிதாபப்பட்டு, சாலையைக் கடக்க உதவுபவர்களை எதிர்பார்த்திருந்த நிலை மாறி, பரிவுடனும், துணிவுடனும் பார்வையுள்லோரைக்கூட அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் சென்று திரும்பும் நிலை உருவாகி இருக்கிறது.
பாடங்களைக் குழந்தைகளுக்கு எளிமையாகச் சொல்லித் தருவது எனக்கு மிகவும் பிடித்த வேலை.
புகழுக்காய்த் தன்னை முன்நிறுத்துபவர்கள் நிர்வாகச் சமநிலைக்குப் பெரும் ஆபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள்.