எங்களின் இணைய வகுப்புகளில் இணைந்து பயிற்சி பெற்ற பல பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்கள் பொருட்படுத்தத்தக்க மதிப்பெண்களைப் பெற்றிருப்பது உளநிறைவை அளிக்கிறது.
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
எங்களின் இணைய வகுப்புகளில் இணைந்து பயிற்சி பெற்ற பல பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்கள் பொருட்படுத்தத்தக்க மதிப்பெண்களைப் பெற்றிருப்பது உளநிறைவை அளிக்கிறது.
அன்புள்ள பார்வை மாற்றுத்திறனாளி வாசகர்களே! உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் செய்து மகிழ்ந்த உணவின் செய்முறைக் குறிப்புகளை எங்களோடும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், உங்களுடைய குறிப்பினை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்.
எங்களை நீங்கள் இப்போது கூகுல் செய்திகள் வழியாகவும் பின்தொடரலாம்.
https://news.google.com/publications/CAAqBwgKMPCzzQswoM_kAw?ceid=IN:en&oc=3
ஒரு சாமானியப் பார்வையற்றவருக்கு இந்த அரசிடம் இருக்கும் நியாயமான மனத்தாங்கல் உள்ளது உள்ளபடியே வெளிப்பட்டிருக்கும் அச்சு அசலான பதிவு இது.
ஏப்ரல் 14/2023 இன்று, தகவல் தொழில்நுட்பத்துறை
இதழைப் படித்துவிட்டுத் தங்கள் மேலான கருத்துகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
அன்றுமுதல் இன்றுவரை பெண்ணுக்குப் பெண்ணே எதிரிகளாய் இருக்கும், பெண்ணை பெண்ணே விமர்சிக்கும் நிலை மட்டும் மாறவில்லை.
விஷயத்தை நான் சொன்னதுதான் தாமதம், உடனடியாக 10000 அடங்கிய ஒரு ரூபாய்க்கட்டினை என் கையில் கொடுத்து, “அருணா உடனே நீ ஃபீஸ் கட்டிடு. அங்கே படிச்சா உன்னோட பெர்சனாலிட்டி இன்னும் டெவலப் ஆகும். இதைக் கடனா வச்சுக்கோ. வேலைக்குப் போய் எனக்குத் திருப்பிக்கொடு போதும்” என்று சொன்னார்.
‘எவற்றையெல்லாம் செய்வதற்கு விருப்பம் இருக்கின்றதோ அவற்றை செய்வது மட்டுமல்ல, எவற்றைச் செய்ய விருப்பம் இல்லையோ அவற்றைச் செய்யாமல் இருப்பதும் தான் சுதந்திரம்’
படைப்புகள் குறித்த தங்களின் மேலான கருத்துகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.