மனைவியை இழந்து மறுமனம் செய்ய விருப்பமில்லாமல் இன்னொரு தாயாகத் தன் குழந்தையை வளர்க்கும் ஒவ்வொரு தந்தைக்குள்ளும் தாய்மை பண்பு மறைந்திருக்கின்றது.
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
மனைவியை இழந்து மறுமனம் செய்ய விருப்பமில்லாமல் இன்னொரு தாயாகத் தன் குழந்தையை வளர்க்கும் ஒவ்வொரு தந்தைக்குள்ளும் தாய்மை பண்பு மறைந்திருக்கின்றது.
பொதுவாகவே பல மருத்துவமனைகளில், “உனக்கே கண்ணு தெரியாது; உனக்கு எதுக்கு புள்ள?” என்பதுதான் பார்வையற்ற பெண்கள் எதிர்கொள்ளும் கேள்வி.
தேசத்தந்தை மகாத்மா காந்தி நாம் அல்பமாக நினைக்கும் இந்த உப்பை வைத்துத்தான் சூரியன் மறையாத பேரரசாக இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே நடுங்க வைத்தார்.
உங்களுக்குத் தெரிந்த புதுமையான சமையல் குறிப்புகளை எழுதி அனுப்புங்கள். நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, thodugai@gmail.com
பார்வையற்றோரைப் பொறுத்தவரை, அவர்களது குழந்தையை அவர்களே வளர்க்கும்பொழுதுதான், அவர்களது இயலாமை குழந்தைக்குத் தெரியவரும்.
உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
உரிய பயிற்சியை முடித்துக் காத்திருப்பவர்களிடம் டெட் தேர்ச்சி இல்லை. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பயிற்சி இல்லை.
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநிலத்தின் இரண்டாவது பார்வையற்றவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.