நமக்கு ஆறறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் நல்ல குணநலன்கள் இருக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
நமக்கு ஆறறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் நல்ல குணநலன்கள் இருக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு பார்வையற்றவர் தன்னைப் போலவே பார்வையற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கான மனநிலைக்குத் தயாராகாதபடி முதல் கட்டையைப் போடுபவர்கள் அவரைச் சிறுவயது முதலாகவே அலங்கரித்துப் போஷித்து ஆட்கொள்ளும் குடும்பத்தினர்தான்.
ஒரு முழுப் பார்வையற்றவர் ஐஏஎஸ்கூட ஆகிவிடலாம். ஆனால், தமிழக அரசுப்பணியில் தொகுதி ஒன்றில் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே அவருக்கு அடையாளம் காணப்பட்டிருப்பதெல்லாம் கற்கால சிந்தனைகள் அன்றி வேறென்ன?
அன்பு வாசகர்களே!
இதோ! மே மாதத்தொடுகை மின்னிதழை உங்களின் வாசிப்புக்குச் சமர்ப்பிக்கிறோம். வழக்கமான தொடர்கள் ஓரிரு நாட்களில் இணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, இதழை உலகப் புத்தகதினம், அன்னையர்தின சிறப்புப்பகுதிகள் என வடிவமைத்துள்ளோம். அத்தோடு, டாக்டர். U. மகேந்திரன் அவர்கள் மொழிபெயர்ப்பில் முக்கிய ஆவணம் ஒன்றையும் தாங்கி வருகிறது மே மாதத் தொடுகை மின்னிதழ்.
இதழைப் பற்றிய உங்களின் ஆக்கபூர்வமான கருத்துகளையும் பங்களிப்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
***ஆசிரியர்க்குழு.
கூகுல் செய்திகள் வழியாகவும் நீங்கள் எம்மைப் பின்தொடரலாம்.
https://news.google.com/publications/CAAqBwgKMPCzzQswoM_kAw?ceid=IN:en&oc=3
உலகளவில், குறைந்தது 2.2 பில்லியன் மக்கள் கிட்ட அல்லது தொலைதூரப் பார்வைக் குறைபாட்டைக் கொண்டுள்ளனர்.
உலகிலேயே சென்னையில் உள்ள எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில்தான் முதன்முதலாகத் தானமாகக் கொடுக்கப்பட்ட கண்கள் மற்றொரு மனிதருக்குப் பொருத்தப்பட்டு முதல் கார்னியா எனப்படும் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
அமெரிக்கா, லண்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் மூன்றில் இருவர் கணினி இயக்கத் தெரிந்தவராக இருந்தபோதிலும், பிரெயிலை விரும்புவதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்குகிறார்.
சங்க இலக்கியங்களில் தமிழ்ப் பெயர்களை ஊர்ப் பெயர்கள், மனிதப் பெயர்கள், விலங்கு பெயர்கள், பறவைப் பெயர்கள் என வகைப்படுத்தி ஆராயத் தொடங்குகிறார். ஆராய்ச்சியின்போது, எண்ணற்ற பெயர்களை கண்டுபிடிக்கிறார்.
அன்பு வாசகர்களே! உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.