Categories
சவால்முரசு வேலைவாய்ப்பு

பணிவாய்ப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிகள்

மாவட்ட அளவிலான பணியிடங்களில் குறிப்பிட்ட மாவட்டத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .
மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் .

Categories
காணொளிகள் சவால்முரசு

சிந்தனையை விதைத்த விழா

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த திரு. கார்த்திக் மற்றும் திருமதி. சுவாதி சந்தனா தம்பதிகள் கொடுத்துச் சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரர்கள்.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் சவால்முரசு தமிழக அரசு

முதல்வரைச் சந்தித்த தேசிய விருது பெற்ற ஆறு மாற்றுத்திறனாளிகள்: முதல்வர் வாழ்த்து

பார்வைத்திறன் குறைவுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருதினை பெற்றவர் தமிழகத்தை சேர்ந்த வேங்கட கிருஷ்ணன் மற்றும் ஏழுமலை பெற்றுள்ளனர்.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் சவால்முரசு தமிழக அரசு

தமிழகக் கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம்: திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்

இத்திட்டத்தை தொடங்கி வைத்ததன் மூலம், இனிவரும் காலங்களில் திருமணம் நடத்தவிருக்கும் மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் கட்டணமின்றி திருமணம் நடத்தப்படும்.

Categories
அறிவிப்புகள் சவால்முரசு

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா அழைப்பிதழ்

நாள்: 12, டிசம்பர் 2021
நேரம்: காலை மணி 10 30

கூடுகை இணைப்பு:
https://us02web.zoom.us/j/85885858236?pwd=SFlDQUJpQm9Qc0pmZVBJUW9MYitmQT09

கூடுகைக் குறியீடு: 858 8585 8236
கடவுக்குறி: 031212

Categories
சவால்முரசு செய்தி உலா

வாழ்த்துகள் திரு. ராஜா

சங்கத்தின் பொறுப்புத் தலைவர் என்பதால், இன்றைக்கும் கணிசமான பார்வையற்றோரின் விமர்சனங்களையும் எதிர்ப்புக் குரல்களையும் அதிகம் எதிர்கொள்பவர் நண்பர் ராஜா.

Categories
சவால்முரசு வரலாறு

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள்: சிறப்புக்கட்டுரை

2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.68 கோடிப் பேர் மாற்றுத் திறனாளிகள், இது மொத்த மக்கள்தொகையில் 2.21%. இதில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20.42 லட்சம். இன்றைய நவீன மருத்துவ முறையில், பல்வேறு உடற்குறைபாடுகள் எளிதில் தடுக்கப்படவும் முன்கூட்டியே கண்டறிந்து களையப்படவும் இயலும் என்ற நிலையில், உடற்குறைபாடுள்ள குழந்தைகளின் இந்த எண்ணிக்கை மிக அதிகம்.

Categories
சவால்முரசு செய்தி உலா தமிழக அரசு

மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவையாற்றிய 16 பேருக்கு விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

விருது பெறும் அனைத்து நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.