
அன்பு வாசகர்களே!
இது உங்கள் பக்கம். தேர்தல் வரப்போகிறது. நாமோ ஒவ்வொரு கட்சியிடமும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், மாற்றுத்திறனாளிகள் ஒரு சராசரி இந்தியக் குடிமகனாகத் தேர்தலில் நிற்க எந்தத் தடையுமில்லை.
சரி, விஷயத்துக்கு வருவோம். எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தலில் நீங்களே மாற்றுத்திறனாளிகளின் நலனை முன்னிறுத்தி ஒரு அரசியல் கட்சி தொடங்கினால் அதற்கு என்ன பெயர் வைப்பீர்கள்?
தேர்தல் ஆணையத்தில் நீங்கள் கேட்டுப் பெறும் சின்னம் எதுவாக இருக்கும்?
சூப்பராய், சுவாரசியமாய் உங்களுடைய நச் பதிலை நான்கே வார்த்தையில் சொல்லுங்கள் பார்ப்போம்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
