Categories
corona kalaignar news relief pension

‘இருள்சூழ் உலகு’, கலங்கடித்துவிட்ட கலைஞர் செய்திகள் செய்தித் தொகுப்பு

14 [செப்டம்பர், 2020          கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட சுமார் 249 குடும்பங்களைத் தத்தெடுத்ததோடு, தன்னுடைய சொந்த சேமிப்பு நான்கறை லட்சத்தையும்        அவர்களுக்காகவே செலவிட்டிருக்கிறார் ஹரிகிருஷ்ணன். கடந்த மார்ச் 24 ஆம் தேதி தொடங்கிய கரோனா ஊரடங்கு, நான்கைந்து கட்டங்களைக் கடந்து, இப்போதும் சில தளர்வுகளுடன் நீடித்து வருகிறது. பெரும்பாலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள இந்தக் கட்டத்திலும்கூட ரயில் போக்குவரத்து தொடங்கப்படாததால், ரயில் வணிகம் செய்து வாழும் பெரும்பாலான பார்வையற்றோர் குடும்பங்கள் இன்னமும் துன்பத்தில் […]

Categories
corona assistance corona schemes zoom conference

“பேருந்து நிலையங்களில் பெட்டிக்கடைகள், மாவட்டந்ந்தோறும் தொழில்ப்பயிற்சி மையங்கள்” கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன?

31 ஆகஸ்ட், 2020 கரோனா நோய்த்தொற்றின் காரணமாக தனி மனித இடைவெளி, தொடுதலைத் தவிர்த்தல் போன்றவை புதிய இயல்பு (new normal) வாழ்வியல் முறைகளாக வலியுறுத்தப்படுகின்றன. தொட்டுத் தடவிப் பார்த்தல், கையைப் பற்றி நடந்து செல்வது போன்றவற்றை ஆதாரமாகக் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே நெருக்கடியான சூழ்நிலையில் சுய தொழில் நடத்திவரும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான நிலையை எதிர்கொள்ள, இந்தப் புதிய வாழ்வியல் முறைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ள மற்றும் […]

Categories
corona corona assistance livelihood zoom conference

முக்கிய முன்னெடுப்பாய் அமைந்த முதல் கருத்தரங்கு

31 ஆகஸ்ட், 2020 “நமக்கான பிரச்சனைகளை நமக்குள்ளேயே பேசிக்கொண்டிருப்பது வீண் வேலை.” இது ஜூம் வழியே நடக்கும் கருத்தரங்குகள் குறித்து, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் சொல்லும்  ஒருவரி கமெண்ட். “என்ன செய்யலாம்? உங்க பிரச்சனையைச் சொல்ல கமிஷ்னரைக் கூப்பிடுவோமா?” என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலர் மணிக்கண்ணன் கொழுத்திப்பொட, பற்றிக்கொண்டது ஆக்கபூர்வ அக்கினி; நிகழ்ந்தேறியது ‘கரோனா காலத்திற்குப் பின் பார்வை மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்களும் அதன் தீர்வுகளும்’ என்ற […]

Categories
achievers differently abled education helenkeller association seminar

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான தொடர் பயிற்சி வகுப்புகள்

9 செப்டம்பர், 2020 தொடக்க நாள்: செப்டம்பர் 9: நேரம்: மாலை 7 மணி முதல் 8 மணி வரை. அன்பார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தோழர்களே! பார்வையற்றோரின் பணிவாய்ப்பை அதிகரிக்க, அதிகமான பார்வை மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வில் வென்றிட ஒரு சிறிய களத்தை அமைத்துச் செயலாற்ற விரும்புகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். அதன்படி, போட்டித் தேர்வு எழுத விரும்பும் பார்வை மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து, தேர்வுகள் தொடர்பான பல பரிணாமங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக, இணைய வழியில் […]

Categories
crime differently abled commissioner differently abled news sivakumar

“வீடு கட்டினால் வெட்டுவேன்!” மிரட்டும் நபர், மெத்தனத்தில் அரசு நிர்வாகம், சொல்லுணாத் துயரில் பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம்,: என்ன நடக்கிறது திருவண்ணாமலையில்?

8 செப்டம்பர், 2020 திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள வேடந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனைவர் ம. சிவக்குமார் (38).(அலைபேசி :8220745473)  இவர் PhD முனைவர் பட்டம் பெற்று தற்போது கரூர் அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக தற்காலிகப் பணியில் உள்ளார். இவருக்கு ஒரு அண்ணனும் ஒரு திருமணமான தங்கையும் உள்ளனர். முனைவர் சிவக்குமார், இவரது அண்ணன், தங்கை என இவரது குடும்பத்தில் மொத்தம் உள்ள மூன்று பேருமே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இவர்கள் மூவருமே […]

Categories
association letters bus pass helenkeller association

அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நடைமுறையைப் பின்பற்றுக!

7 செப்டம்பர், 2020 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில், மாற்றுத்திறனாளிகள் உள் மாவட்டத்திற்குள் சென்றுவர பயன்படுத்தும் இலவச பயணச்சலுகை அட்டையை (bus pass) புதுப்பிக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக, இந்த ஆண்டு அட்டை புதுப்பிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அட்டையை 31.ஆகஸ்ட் 2020 வரை புதுப்பிக்காமலேயே பயன்படுத்திக்கொள்ளலாம்என போக்குவரத்துத் துறை அறிவித்தது. இந்த நிலையில்,அந்தக் காலக்கெடு முடிவடைந்ததால், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பயனாளிகள்  அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
differently abled education differently abled teacher helenkeller association important programs savaalmurasu special schools

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் ஆசிரியர்தின விழா அழைப்பிதழ்

        அழைப்பிதழைப் பதிவிறக்கசவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Categories
differently abled education differently abled news differently abled teacher important programs special schools

சவால்முரசு வழங்கும் ஆசிரியர் தின கொண்டாட்டம்: ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’

2 [செப்டம்பர், 2020 Meeting link:https://us02web.zoom.us/j/88507507045Meeting ID: 885 0750 7045 நேரம்: மாலை 5.45 மணி. யூட்டூப் நேரலை: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public  இன்று: செப்டம்பர் 2 2020புதன்கிழமை:  பங்கேற்கும் பள்ளிகள்: 1. இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (IAB) முன்னால் மாணவர்கள் மட்டும். 2. T.E.L.C. பார்வையற்றோர் பள்ளி திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) முன்னால் மாணவர்கள் மட்டும். 3. செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளி பரவை. முன்னால் மாணவர்கள் மட்டும். 4. C.S.I. பார்வையற்றோர் பள்ளி அயர்னியபுரம் முன்னால் […]